அதிரவைத்த Times Of India | கொத்தா சிக்கிருக்கு ஆதாரம்! Dr Ezhilan | Milton | NTA | NEET

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июл 2024
  • #Peralai #nta #neet #supremecourt #timesofindia #modi #chandrachud #mkstalin #udhayanidhistalin #drezhilan
    To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
    📌 மும்முனைப் போட்டி:
    • Mummunai Potti
    📌 KNOW YOUR CANDIDATE:
    • KYC - Know Your Candidate
    Subscribe to our channel here:
    / peralai
    #generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Комментарии • 104

  • @karanthamalaii7697
    @karanthamalaii7697 5 дней назад +34

    உண்மை என்று தூங்காது மறைக்க போல பொய் வேலை செய்ய வேண்டும் இதை கண்டு பிடிக்க. திரு ராகுல் மாதிரி மனிதன் பிறப்பார்கள் 140கோடிமக்களுக்கு கடவுள் அனுப்பி பரமசிவன் நன்றி ❤❤

  • @user-zj5ix4kr6n
    @user-zj5ix4kr6n 5 дней назад +14

    தோழர் டாக்டர் எழிலன் காணொளி அனைவரும் பார்க்க வேண்டும் கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்

  • @josephsahayam3696
    @josephsahayam3696 5 дней назад +23

    அருமையான விளக்கம். வாழ்த்துகள் மருத்துவர் திரு மகேஷ். சட்ட மன்ற உறுப்பினர் மற்றும் திரு மில்டன். 🎉🎉

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 5 дней назад +2

      மருத்துவர் எழிலன் பேசுகிறார் தோழர்

    • @parthiban.ggovindasamy2278
      @parthiban.ggovindasamy2278 5 дней назад +1

      சூப்பரான பதிவு.வாழ்க வளமுடன் ஐயா எழிலன் அவர்களே.

  • @dhanavelnaa4259
    @dhanavelnaa4259 5 дней назад +15

    அருமையான பதிவு , டாக்டர்.
    ஆக , அந்த காலம் தொட்டு , இந்த காலம் வரை , தமிழர்கள் கல்வி கற்க கூடாது என்பதில் , ஆரியம் , ஒரே மாதிரியாகத் தான் செயல் படுகின்றது , டாக்டர் .

  • @pushparajrams5076
    @pushparajrams5076 5 дней назад +16

    மரு.எழிலன் அவர்களின் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.உளவியல் ரீதியாக மாணவர்களை திசை திருப்பும் செயலை மிகத்தெளிவாக விளக்கியுள்ளார்.வாழ்த்துக்கள்.

  • @user-xs8nb7yr5i
    @user-xs8nb7yr5i 4 дня назад +5

    அருமையான விளக்கத்தை கொடுத்த திராவிட மாடல் மருத்துவர் எழிலன் நாகநாதன் MLA அவர்களுக்கு மிக்க நன்றி. ❤❤❤❤❤❤

  • @karanthamalaii7697
    @karanthamalaii7697 5 дней назад +10

    நீட் தேர்வு எழுத. இனி மாணவர்கள் உடை சட்டி மட்டும் போட்டு தான் பரிச்சை எழுதவேண்டும் எலிலன் சார் உங்கள் விளக்கம் இந்த உலகம் பார்க்க வேண்டும் நன்றி சார் ❤😂😂😂😂😂😂😂

  • @user-pb3vj1ul6w
    @user-pb3vj1ul6w 5 дней назад +15

    நீட்டில் எல்லாமே ஊழல் மையம்

  • @nallinishenbagamparamaguru729
    @nallinishenbagamparamaguru729 5 дней назад +8

    உண்மைஉறங்காதுவிழிக்கும்

  • @mahalakshmijayaprakash1441
    @mahalakshmijayaprakash1441 5 дней назад +7

    Good explanation Ezhil. Best wishes

  • @user-er7sj8ip8f
    @user-er7sj8ip8f 3 дня назад +1

    அண்ணா மிகவும் அருமை👌👌👌👌Well explained to the core with 💯 percent clarity 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐

  • @grajendran4821
    @grajendran4821 4 дня назад +1

    நல்ல விளக்கம்! உச்ச நீதிமன்றத்தில் இந்த வாதங்கள் வைக்க பட்டனவா? என்று தெரியவில்லை! இப்போது கூட தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும்.

  • @psp_online
    @psp_online 5 дней назад +6

    No mention of TN students centre allotment in Rajasthan, Bihar, etc.. Parents and students suffered so much. That too, to just write a highly competitive exam. Here itself their mental agony starts. This should be considered a crime too.

  • @karthikmani4604
    @karthikmani4604 5 дней назад +5

    Publish name and fathers name of 1500 students. They are vip,my,mla sons and daughters

  • @natesandurai8793
    @natesandurai8793 5 дней назад +2

    Arumai vaazhtthukkal 🎉

  • @s.sundarraj5229
    @s.sundarraj5229 5 дней назад +2

    Super views by Dr

  • @senthilkumar2635
    @senthilkumar2635 5 дней назад +1

    Thank you Dr Ezilan sir ❤

  • @arivalaganarivu5551
    @arivalaganarivu5551 4 дня назад

    மிக்க மகிழ்ச்சி... அருமையான பதிவு அண்ணா 👍👍👍

  • @ravichandran6442
    @ravichandran6442 5 дней назад +3

    உ.நீ. மன்றம் 2 ஆக பிரிக்கவேண்டும்

  • @kaleelrahman5662
    @kaleelrahman5662 4 дня назад +1

    Thiru Eliana very good excellent service for TN people 👏 👍 👌

  • @c.davidinbaraj2000
    @c.davidinbaraj2000 4 дня назад

    அருமையான மிக பயனுள்ள பதிவு ❤

  • @Sundar-736
    @Sundar-736 5 дней назад +2

    Super

  • @ansalanmario9591
    @ansalanmario9591 5 дней назад

    Very good conversation🎉🎉🎉

  • @kuilthasan8640
    @kuilthasan8640 4 дня назад

    சரியான விளக்கம்.

  • @sreevijayan9693
    @sreevijayan9693 4 дня назад

    It's an eye open interview how clear the explanation is ...always educated people are very clear .....I saw his speech in vijay TV first time in neeya Nana from that day I am one of his biggest fan.

  • @CentumKamarasu
    @CentumKamarasu 4 дня назад

    சிறப்பு தோழர்

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 5 дней назад +2

    🤝🏻🙏🏻🌞👍

  • @ggsrinivas570
    @ggsrinivas570 5 дней назад +3

    Dr.Ezhilan you are absolutely correct in view about NEET mainly because of repeaters first time appearing students get affected. This is a mafia in education True but very sad😢😢😢

    • @srichandra2396
      @srichandra2396 4 дня назад +1

      1 As long as Modi is PM, corruption cannot be eradicated .NEET nuisance cannot be stopped ..Modi misfit to continue

  • @shanmugamkannan9657
    @shanmugamkannan9657 5 дней назад +1

    it is true in jee also. Students from Kota particular centre always score. Similarly in south one particular centre in Thrissur also has the same understanding.

  • @j.sakthivelhapp7719
    @j.sakthivelhapp7719 4 дня назад

    கல்வி என்பது அரசு மட்டும்தான் நடத்த வேண்டும். இதை அரசு கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • @shapnamuralidharan1
    @shapnamuralidharan1 4 дня назад

    👍👍

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY День назад

    டெலிவரி தரபாரில் இருந்து விடுதலை பெற்றால் தான் மண்ணின் மைந்தர்கள் வெற்றி கிடைக்கும்.

  • @kowsalyat6099
    @kowsalyat6099 2 дня назад

    என்ன விவாதம் செய்தாலும் தவறு செய்யாத மாணவர்கள் தான் பாதிக்க படுகிறார்கள்.

  • @kaleelrahman5662
    @kaleelrahman5662 4 дня назад +1

    ELIZL Valjean superior honesty super good excellent speech very good 👍 👏 👌 🙌

  • @vetrivel5994
    @vetrivel5994 4 дня назад

    Supar sir

  • @TheShopigo
    @TheShopigo 4 дня назад

    வட இந்தியா வில் தேர்வுகள் எவ்வித கட்டுப்பாடும் இல்ல 😪
    தென்னிந்தியர் கள் தான் பாவம்

  • @mohandas6
    @mohandas6 2 дня назад

    This is not the first time NTA had given grace marks and paper leakage happened every year

  • @rajkumarn9639
    @rajkumarn9639 4 дня назад

    Mr Ezhilan sir 🎉
    Don't say
    But aana.

  • @chandravathaniprasad9232
    @chandravathaniprasad9232 3 дня назад

    North students who Opt for TN,The prof,Dr of TN should fail them for atleast 10 years to get Mbbs ,so they got scared of TN and they never Opt for our college, and our student will get admission in our college.

  • @a.k.priyanka8054
    @a.k.priyanka8054 5 дней назад

    Sir please request mcc to increase no. Of medical seats for Tamilnadu this year. Please sir.
    We students are undergoing a lot of stress for past two months.

  • @Cutevickee
    @Cutevickee 3 дня назад

    He is my doctor ..he is my MLA .he is best person for politics

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 День назад

    Mistakes happen. The question is whether action is taken and system is corrected. If centre is considered unfit for conducting exam when it is imperfect once, can we call all state government for every murder or every death because of arrack, or every theft? Can we dismiss it?

  • @rajasekaranr5695
    @rajasekaranr5695 5 дней назад +1

    Modi and Amitshavin Neet game. Corporate earn more money from middle class people. Middle class and weaker class will not come MBBS.

  • @user-dw7mf3bz4m
    @user-dw7mf3bz4m 5 дней назад

    Dr mugilan gives a clear picture about neet..will it reach the downtrodden students

  • @rmeenakumari448
    @rmeenakumari448 2 дня назад

    Really worried about medical field the neet doctors has a big bad hand in people heaith we afraid of the new neet doctors

  • @SasiKala-xw9pv
    @SasiKala-xw9pv 3 дня назад

    Neet kandippa vendum but re néet vendam

  • @mani.a.s.8736
    @mani.a.s.8736 5 дней назад

    Totally Ban all entrance examination.

  • @premaemi6104
    @premaemi6104 5 дней назад +1

    Vadakans padikkama certificate vanguvan,common thing for vadakans,no standard,no English ,it is not new,going on

  • @srichandra2396
    @srichandra2396 4 дня назад +1

    1.BJP /Modi is disliked by the entire nation.because of the NEET scandal &numerous other black marks against them .NEET is considered to be nuisance for the youth sector because of corruption problem &other drawbacks..Modi should resign forthwith taking accountability for NEET scandal/corruption.

  • @sibichandrasekaran9637
    @sibichandrasekaran9637 4 дня назад

    NEET scandal have been a corporate mafia.. coaching centres have become a new business venture with a turnover of 10000 to 20000 crores every year

  • @manueldevasagayam9714
    @manueldevasagayam9714 5 дней назад +11

    தமிழ் மொழியில் நீட் வினாத்தாளில் தவறு காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக அப்போதைய தமிழ்நாட்டு அரசு ஏன் முயற்சி எடுக்கவில்லை?

    • @vaaziz1977
      @vaaziz1977 5 дней назад +1

      தமிழ் நாட்டு அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது என்பதை டாக்டர் அவர்கள் பதிவு செய்துள்ளார் நண்பரே

    • @manueldevasagayam9714
      @manueldevasagayam9714 5 дней назад +1

      @@vaaziz1977 மாநில அரசு தன் மக்களுக்காக தொடர்ந்த வழக்கினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தால் தகுந்த ஆதாரங்களைக் கொண்டும் சரியான சட்டவல்லுநரைக் கொண்டும் வழக்கு தொடரவில்லை என்று நான் கருதுகிறேன்.

  • @mani.a.s.8736
    @mani.a.s.8736 5 дней назад

    No neet.Education must into State list.

  • @manip2643
    @manip2643 3 дня назад

    Allen, aakash

  • @muthuselvam1608
    @muthuselvam1608 2 дня назад

    Nta தேவையில்லாத......

  • @jinwooo-hj8cv
    @jinwooo-hj8cv 3 дня назад

    Noreneet

  • @jayakumarsingaram8218
    @jayakumarsingaram8218 5 дней назад

    EduTest company ???

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 День назад

    1196/1200 is great.,why they are not passing any entrance ? Because the quality of syllabus is very very low and marking is very very liberal. No difference between horse and donkey! If a student is way ahead of another student who gets 1190/1200, can the good student get 1300/1200?. This syllabus and marking is a joke

  • @Vaimai
    @Vaimai 4 дня назад

    Godhra, Gujarat is known for ........... Modi did it long years before .....

  • @ganesanp8952
    @ganesanp8952 5 дней назад

    How he got medical seat?

    • @Vaimai
      @Vaimai 4 дня назад

      Neenga Avaal than!

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 3 дня назад

    R S Bharathi DMK advocate நான் முதலியார் ஜாதி
    Reservation quota வேண்டாம் னு சொல்லவில்லை
    Arjun sampath hindu makkal katchi வேண்டாம் னு சொல்லிட்டா

  • @raajrevathi8970
    @raajrevathi8970 5 дней назад

    ஸ்டேட் goverment exam நடதுற லட்சணம் எல்லாருக்கும் தெரியும்.

    • @Vaimai
      @Vaimai 4 дня назад

      Neenga Avaal than! Avaals, go and settle in other states, then you will understand how tamilnadu is safe for you

  • @asokang
    @asokang 5 дней назад

    கொடூரம்

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 5 дней назад

    EZHILAN SIR SEEMS TO HAVE SOME GASRIC PROBLEMS? HOWEVER HIS ANALYSIS IS VERY GOOD.

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf 5 дней назад

    Neetku atharava 99 % ethirpu less than 1% ?

  • @qf8822
    @qf8822 4 дня назад

    அப்படியானால் 2 ஜி வழக்கு, ஹெரால்டு பத்திரிகை வழக்கு உண்மை தூங்காது. நீங்கள் தி.மு.க ஊடகம் அப்பட்டமான

    • @Vaimai
      @Vaimai 4 дня назад

      Neenga Avaal than! Avaals, go and settle in other states, then you will understand how tamilnadu is safe for you

  • @jvince3971
    @jvince3971 3 дня назад

    Fake and bogus should be stopped all happening in BJP ruled states tha is??

  • @m.sgeetha7246
    @m.sgeetha7246 5 дней назад +1

    TN la ,, coaching centres ஊழல் நடக்கலையா...Enquiry இல்லையா? உண்மை வெளியாகாது போல

    • @Vaimai
      @Vaimai 4 дня назад

      Neenga Avaal than! Avaals, go and settle in other states, then you will understand how tamilnadu is safe for you

  • @poyyamozhik4540
    @poyyamozhik4540 5 дней назад +2

    சென்ற தலைமுறை "தமிழன்டா, யாருக்கும் கட்டுபட்டவன் இல்லைடா,இது தனிநாடுடா, எவன்டா என்ன கேட்பது" இப்படி ஓட்டுக்காக உசுப்பிவிட்டு தற்பொழுது அதற்கான பலனை இளைய தலைமுறை தற்பொழுது அனுபவிக்கிறது.. உதாரணம் நம்மைவிட அனைத்து விதத்திலும் உயர்ந்தது பஞ்சாப்.. இப்பொழுது தனிநாடு என அவர்கள் ஆடும் ஆட்டத்தின் பலனை இருபது வருடம் கழித்து வரும் தலைமுறை அனுபவிக்கபோகிறது...

  • @gunalanvardane1996
    @gunalanvardane1996 4 дня назад

    சரியான விளக்கம் ,
    கலவர சித்பவன சதி தமிழ்நாட்டுல முறியடிக்கப்பட்டது

  • @parthiban.ggovindasamy2278
    @parthiban.ggovindasamy2278 5 дней назад

    நீதி இருக்கா.உச்ச குடுமி நீதிதான் இருக்கு.